Saturday, March 11, 2023

உபதேசம் : 623

 ﷽ உபதேசம் : 623

11-03-2023 சனிக்கிழமை

ஸலாமைப் பரப்புங்கள்!
ஏழைகளுக்கு உணவளியுங்கள்!
மக்கள் உறங்கும்பொழுது தொழுங்கள்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) திர்மிதீ - 2409

No comments:

Post a Comment