Saturday, March 11, 2023

குர்ஆன் வசனம் 373

 ﷽ குர்ஆன் வசனம் 373

11-03-2023 சனிக்கிழமை

وَكَمۡ قَصَمۡنَا مِنۡ قَرۡيَةٍ كَانَتۡ ظَالِمَةً وَّاَنۡشَاۡنَا بَعۡدَهَا قَوۡمًا اٰخَرِيۡنَ‏

அநீதி இழைத்துக் கொண்டிருந்த எத்தனையோ ஊர்களை வேரறுத்தோம். அதற்குப் பின் மற்றொரு சமுதாயத்தை உருவாக்கினோம்.

[அல்குர்ஆன் 21:11]

No comments:

Post a Comment