Saturday, March 11, 2023

நூல் : இப்னுமாஜா 3358

 . 🌻🌻🌻🌻🌻🌻

நபிமொழி

அல்லாஹ் தன் வேதத்தில் அனுமதித்தவை (அனைத்தும்) அனுமதிக்கப்பட்டதாகும்.

தடை செய்தவை (அனைத்தும்) தடை செய்யப்பட்டதாகும்.

அமைதியாக (எதுவும் சொல்லாமல்) இருந்தது மன்னிப்பாகும்.

அவன் மன்னிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் மறப்பவன் இல்லை என்று நபிகளார் சொல்லிவிட்டு

“உமது இறைவன் எதையும் மறப்பவன் அல்ல!” என்ற (19:64) வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல் : இப்னுமாஜா 3358

No comments:

Post a Comment