🕋🕋🕋🕋🕋🕋🕋
நபிமொழிஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுது மலை தென்பட்டது. உடனே,
`இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாம் இதை நேசிக்கிறோம்.
இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகர் புனிதமானது என்று அறிவித்தார்கள்.
நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : புகாரி 3367
நூல் : புகாரி 3367
No comments:
Post a Comment