﷽ குர்ஆன் வசனம் 367
05-03-2023 ஞாயிற்றுக்கிழமைاِنَّهٗ مَنۡ يَّاۡتِ رَبَّهٗ مُجۡرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ ۚ لَا يَمُوۡتُ فِيۡهَا وَ لَا يَحۡيٰى
தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
[அல்குர்ஆன் 20:74]
No comments:
Post a Comment