Sunday, March 5, 2023

உபதேசம் : 617

 ﷽ உபதேசம் : 617

05-03-2023 ஞாயிற்றுக்கிழமை

"ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுக்காகவே தவிர மற்றவைகளுக்குக் குற்றவாளியாக ஆக மாட்டார்! மகனுக்காக தந்தையோ தந்தைக்காக மகனாே குற்றவாளியாக ஆக மாட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு அல்அஹ்ஸன் (ரலி) இப்னுமாஜா - 3055

No comments:

Post a Comment