Tuesday, March 7, 2023

குர்ஆன் வசனம் 369

 ﷽ குர்ஆன் வசனம் 369

07-03-2023 செவ்வாய்க்கிழமை

يَوۡمَٮِٕذٍ لَّا تَنۡفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنۡ اَذِنَ لَـهُ الرَّحۡمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوۡلًا

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.

[அல்குர்ஆன் 20:109]

No comments:

Post a Comment