Tuesday, March 7, 2023

உபதேசம் : 619

 ﷽ உபதேசம் : 619

07-03-2023 செவ்வாய்க்கிழமை

"நிச்சயமாக! வல்ல இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வாரிசுரிமை சட்டத்தின்படி, அவர்களுக்குரிய பங்கை நிர்ணயித்து விட்டான். வாரிசுதாரர்களுக்கு மரண சாசனம் என்பது கிடையாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஹாரிஜா (ரலி) அஹ்மத் - 17821

No comments:

Post a Comment