Wednesday, March 8, 2023

குர்ஆன் வசனம் 370

 ﷽ குர்ஆன் வசனம் 370

08-03-2023 புதன்கிழமை
وَاۡمُرۡ اَهۡلَكَ بِالصَّلٰوةِ وَاصۡطَبِرۡ عَلَيۡهَا‌

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக!

[அல்குர்ஆன் 20:132]

No comments:

Post a Comment