Wednesday, March 8, 2023

உபதேசம் : 620

 ﷽ உபதேசம் : 620

08-03-2023 புதன்கிழமை

" பூமி முழுவதும் எனக்கு தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தான் இருக்கும் இடத்திலேயே) தொழுது கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) புகாரி - 438

No comments:

Post a Comment