Sunday, March 12, 2023

குர்ஆன் வசனம் 374

 ﷽ குர்ஆன் வசனம் 374

12-03-2023 ஞாயிற்றுக்கிழமை
وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لٰعِبِيۡنَ‏

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.

[அல்குர்ஆன் 21:16]

No comments:

Post a Comment