Sunday, March 12, 2023

உபதேசம் : 624

 ﷽ உபதேசம் : 624

12-03-2023 ஞாயிற்றுக்கிழமை

"ஒா் அடியான் தனது தொழுகையை நிறைவாகத் தொழுதிருந்தால் (அவனது தொழுகை "நிறைவானது" என்று எழுதப்படும்) அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, 'என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருந்தால் (அவற்றைக்கொண்டு) அவனுடைய கடமையான தொழுகையில் உள்ள குறைகளை நிறைவாக்குங்கள்!' என்று கூறுகிறான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நஸயீ - 463

No comments:

Post a Comment