Thursday, March 2, 2023

நூல் - முஸ்லிம் : 5469

 . ...🌹...

...ஏக இறைவனின் பெயரால்...

இன்றைய (23.02.2023)நபி மொழி.

தினமும் ஓர் உபதேசம் : 2116

'நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம்
செய்துகொண்டன. நரகம்..... ”அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே, எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம்.... ”பலவீனர்களும் ஏழைகளுமே, எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது'
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் - முஸ்லிம் : 5469

🌹📖🌹

No comments:

Post a Comment