Wednesday, March 1, 2023

உபதேசம் : 613

 ﷽ உபதேசம் : 613

01-03-2023 புதன்கிழமை

"உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு பணிக்குப் பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நன்மையை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான்! அவர் தன் பொறுப்பை மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார்! அவர் மறக்காமல் இருந்தால அந்த பணியைச் செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவியாளராக இருப்பாா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நஸயீ - 4133

No comments:

Post a Comment