Saturday, March 11, 2023

உபதேசம் : 622

 ﷽ உபதேசம் : 622

10-03-2023 வெள்ளிக்கிழமை

தும்பைப் பூவைப் போன்ற வெள்ளை நிற தலைமுடி மற்றும் தாடியுடன் இருந்த ஒரு மனிதரைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்! கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் - 4270

No comments:

Post a Comment