Saturday, March 11, 2023

நூல்: முஸ்லிம்

 ‘ஒவ்வொரு வாரமும் இருமுறை – திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர. அவ்விருவரையும் விட்டு விடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திப் போடுங்கள் – அவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை!’ என வானவர்களிடம் கூறப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

நூல்: முஸ்லிம்

No comments:

Post a Comment