அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 9 )
اَللهُ أَكْبَرُஅல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம் : கடமையான தொழுகையை முடிக்கும்போது, சப்தமாக இந்த திக்ருவை ஓத வேண்டும்.
ஆதாரம் : இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதைத் 'தக்பீர்' மூலம் நான் அறிந்து கொள்வேன்.
ஸஹீஹ் புகாரி : 842.
No comments:
Post a Comment